கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன் செல்வோம்

 

1.

சூழ்ந்து நிற்க்கும் சுமைகள்

நெருங்கி பற்றும் பாவங்கள்

உதறித் தள்ளிவிட்டு

ஓடுவோம் உறுதியுடன் – கண்களை

 

2.

இழிவை எண்ணாமலே

சிலுவையை சுமந்தாரே

வல்லவர் அரியணையின்

வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் – கண்களை

 

3.

தமக்கு வந்த எதிர்ப்பை

தாங்கி கொண்ட அவரை

சிந்தையில் நிறுத்திடுவோம்   ~ மனம்

சோர்ந்து போகமாட்டோம்  – கண்களை

 

4.

ஓட்டத்தை தொடங்கினவர்

தொடர்ந்து நடத்திடுவார்  நம்

நிறைவு செய்திடுவார்

நிச்சயம் பரிசு உண்டு – கண்களை

 

5.

மேகம் போன்ற சாட்சிகள்

நம்மை சூழ்ந்து நிற்க‌

நியமித்த ஓட்டத்திலே

ஓடுவோம் பொறுமையோடு – கண்களை

 

6.

பாவத்திற்க்கு எதிராய்

போராட்டம் நமக்கு உண்டு

இரத்தம் சிந்தும் அளவு

எதிர்த்து நிற்கவில்லையே – கண்களை

 

7.

தடைகள் நீக்கும் இயேசு

நமக்கு முன் செல்கிறார்

தடை செய்யும் கற்களெல்லாம்

முன்னேற்றம் படிகளாகும்  – கண்களை



kankalai pathiya vaibbom

karthdharam iyesuvin mel

katanthdhathai maranththiduvom

thotarnththu mun selvom

 

1.

suznththu nirkkum sumaikal

nerungki parrum bavangkal

udharith dhallividdu

ooduvom uruthiyutan – kankalai

 

2.

izivai ennamale

siluvaiyai sumanththare

vallavar ariyanaiyin

valabpakkam virrirukkinrar – kankalai

 

3.

dhamakku vanthdha ethirbbai

thangki konta avarai

sinththaiyil niruththiduvom   ~ manam

sornththu bokamaddom  – kankalai

 

4.

oodtaththai thotangkinavar

thotarnththu nataththiduvar  nam

niraivu seythiduvar

nischayam parisu undu – kankalai

 

5.

mekam bonra sadsikal

nammai suznththu nirka‌

niyamithdha oodtaththile

ooduvom borumaiyodu – kankalai

 

6.

bavaththirkku ethiray

boradtam namakku undu

irathdham sinththum alavu

ethirththu nirkavillaiye – kankalai

 

7.

dhadaikal nikkum iyesu

namakku mun selkirar

dhadai seyyum karkalellam

munnerram padikalakum  – kankalai